அம்மணமாக நின்று பார்த்துக்கோ, லவ் பண்ணுங்கனு சொல்லுவான்.. பிக் பாஸ் பிரதீப்பை திட்டிதீற்கும் பிரபல நடிகை
Kamal Haasan
Tamil Cinema
Bigg Boss
Vanitha Vijaykumar
Pradeep Anthony
By Dhiviyarajan
பிரதீப்பிற்கு எதிராக ஜோவிகா, அன்னபாரதி, மணி, பூர்ணிமா, விஷ்ணு, மாயா , நிக்ஷன் என இவர்கள் எழுந்து நின்று குற்றச்சாற்றுகளை கமல் ஹாசன் முன்பு முன்வைத்தனார். இதனால் பிக் பாஸ்ஸில் இந்த வாரம் ரெட் கார்டு மூலம் பிரதீப் வெளியேறிவிட்டார்
இந்நிலையில் வனிதா பிரதீப் குறித்து பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் அவர், பிரதீப் நிச்சயமாக அவன் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறான்.
அவனுடைய அம்மாவையே நிகழ்ச்சியில் தவறாக பேசியிருக்கிறான் பிரதீப் கதவை திறந்து வைத்துக்கொண்டு நான் சிறுநீர் கழித்தேன் என்று சொல்கிறான். இப்படி செய்தவன் நாளை அனைத்து பெண்கள் முன்பு அம்மணமாக நின்று பார்த்துக்கோ எல்லாரும் என்ன லவ் பண்ணுங்க எப்படி சொல்லாமல் இருப்பான் என்று வனிதா பேசியுள்ளார்.
You May Like This Video