கோடியில் புறளும் நடிகை! விவாகரத்துக்கு பின் சமந்தா வழியில் செல்லும் பிக்பாஸ் வனிதா!
Samantha
Business
Vanitha
Tamilactress
By Edward
சினிமாவில் பெரும்பாலான நடிகைகளை சுற்றி நடக்கும் விஷயம் தான் பெரியளவில் பேசப்படும் செய்தியாக இருக்கிறது. அப்படி நடிகர்கள் எந்த தவறு செய்தாலும் அது ஒரு நாள் ரெண்டு நாள் மட்டும் தான். ஆனால் நடிகைகள் எது செய்தாலும் அவர் மனம் கஷ்டப்படும் வரை கேலி செய்து விடுவார்கள்.
அந்தவகையில் நடிகை சமந்தா விவாகரத்துக்கு பெரியளவில் இன்னும் பேசப்பட்டு வருகிறார்கள். ஆனால் சமந்தா அதை கண்டுகொள்ளாமல் தன் படம் தொழில் என இருந்து வருகிறார்.
சமந்தா தனியாக ஒரு ஆடை விற்கும் தொழிலை செய்வது போன்று சமீபத்தில் விவாகரத்துக்கு பின் நடிகை வனிதா விஜயகுமாரும் தனியாக ஒரு காஸ்டியூம் கடையை திறந்துள்ளாராம்.