4வது திருமணம் எப்போது, ஆவலாக கேட்ட நபர்... கூலாக பதில் சொன்ன வனிதா

Vanitha Vijaykumar
By Yathrika Apr 30, 2024 07:30 AM GMT
Yathrika

Yathrika

Report

வனிதா விஜயகுமார்

சினிமாவில் தான் ஒருவர் நிறைய திருமணம் செய்துகொள்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் நிஜத்திலேயே 3 திருமணம் செய்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருபவர் வனிதா விஜயகுமார். 

அப்படி 3 திருமணத்திலும் அவருக்கு என்ன பிரச்சனை, ஏன் பிரிந்தே உள்ளார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். 

இப்போது அவரிடம் பலரும் முக்கியமாக கேட்கும் விஷயம் 4வது திருமணம் எப்போது என்னது தான். அப்படி ஒருவர் திருமணம் குறித்து வனிதாவிடம் கேட்க, அதற்கு அவர் இப்போது தமிழ்நாட்டில் இதுதான் முக்கியமான விஷயமா. 

அப்படி ஒன்றும் எதிர்காலத்தில் நடந்தால் கண்டிப்பாக நான் கூறுகிறேன் என கூலாக தெரிவித்திருக்கிறார்.

4வது திருமணம் எப்போது, ஆவலாக கேட்ட நபர்... கூலாக பதில் சொன்ன வனிதா | Vanitha Vijayakumar About Her 4Th Marriage