நியூ ஹேர் ஸ்டைலில் வனிதா விஜயகுமார்.. மோசமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்

Bigg Boss Vanitha Vijaykumar Actress Jovika Vijaykumar
By Dhiviyarajan Dec 02, 2023 08:07 AM GMT
Report

தமிழ் சினிமாவின் படங்களில் நடித்த வனிதா ஒன்றுக்கு மூன்று திருமணம் செய்து மூன்றும் தோல்வியில் முடிந்தது.

அதைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாப்புலரானார்.

தற்போது இவரது மகள் ஜோவிகாவும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்த வாரம் இவர் வெளியேறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வனிதா தன்னை பிரதீப்பின் ரசிகர் ஒருவர் தாக்கிவிட்டதாக பரபரப்பு கிளப்பினார். ஆனால் இவர் இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்க வில்லை. இதனால் வனிதா பொய் கூறுகிறார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

நியூ ஹேர் ஸ்டைலில் வனிதா விஜயகுமார்.. மோசமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் | Vanitha Vijayakumar Latest Photo Get Trolled

சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் வனிதா விஜயகுமார். தற்போது தனது ஹேர் ஸ்டைலை மாற்றி கலரிங் செய்து போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் மோசமாக கலாய்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.