என்னுடைய ஹீரோ இவர்தான்! புகைப்படத்தோடு வனிதா வெளியிட்ட புகைப்படம்..
vijay
vanithavijayakumar
beast
By Jai
பிக்பாஸ் நிகழ்ச்சி குக்வித் கோமாளில் முதல் சீசன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார் நடிகை வனிதா.
சந்திரலேக்கா படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானார். இதையடுத்து தனியாக யுடியூப் சேனல் ஆரம்பித்தும் வீடியோக்களை ஒளிப்பரப்பியும் வருகிறார். ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாளையொட்டி தளபதி 65 படத்தின் பீஸ்ட் டைட்டில் வெளியானது.
புகைப்படத்தோடு வெளியாக ரசிகர்களுக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது. இந்நிலையில், வனிதா விஜயகுமார் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்தான் என் ஹீரோ. சூப்பர் ஸ்டார் என்று பிறந்த நாள் வாழ்த்தினை கூறி சந்திரலேகா படத்தில் எடுத்த புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார்.