இரவு நேரத்தில் கதவ தட்ட மாட்டாங்களான்னு ஏங்கி இருக்கேன்.. வனிதா பேட்டி

Vanitha Vijaykumar Tamil Actress
By Dhiviyarajan Jul 25, 2023 09:45 PM GMT
Report

1995 -ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் வனிதா.

இவர் மொத்தம் மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர். ஆனால் சில காரணங்களால் மூன்று திருமணமும் விவாகரத்தில் தான் முடிந்தது. தற்போது வனிதா சில படங்களிலும் சோசியல் மீடியா பக்கத்திலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதா, இரவு நேரங்களில் என்னுடைய அம்மா எனக்கு போன் செய்து என்ன பண்றேன்னு? கேட்பாங்க, வீட்டில் இருக்கும் போது நைட்டு வந்து கதவ தட்டுவாங்க.

அம்மா மறைந்த பிறகு இரவுகளில் தூக்கமில்லாமல் அழுந்து கொண்டு இருப்பேன். இப்போதெல்லாம் கதவை தட்டி விசாரிக்க யாருமே இல்லை என்று வனிதா அம்மாவை குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.