நீ பிக்பாஸ்னா நா நீலாம்பரி! வனிதா-ரம்யா கிருஷ்ணன் மோதிய வீடியோ லீக்..

biggboss vanitha ramyakrishnan biggbossjodigal neelampari
By Jai Jul 15, 2021 09:47 AM GMT
Report

தமிழ் சினிமாவில் படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் மூலம் பிரபலமாகி பின் பாகுபலியின் ராஜாமாதா சிவகாமியாக ஜொலித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். சமீபத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிப்பாரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சில் நடுவராக ரம்யா கிருஷ்ணன் பணியாற்றி வருகிறார். அவருடன் நடிகர் நகுலும் நடுவராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை வனிதா தன்னை அசிங்கப்படுத்தியும் தரைகுறைவாக நடத்தியும் பிக்பாஸ் ஜோடிகள் குழு நடந்து கொண்டு வருகிறார்கள் என்று கூறி நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இதற்கு காரணம் நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் என கூறப்பட்டது. தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதா அம்மன் காளி காஷ்டியூமில் நடனமாடியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியின் பிரமோ நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளார்கள். அதில் நடிகை வனிதா கம்பேர் கண்ட்டஸ்டண்ட் என்று கூறியுள்ளார். அதற்கு ரம்யா கிருஷ்ணன் கோபப்பட்டு எது காம்பெடிஷன் என்று கூறி பேசியுள்ளார். அதற்கு பின் வனிதா நிகழ்ச்சி செட்டினை விட்டு வெளியுள்ள வீடியோ தற்போது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.