ஏமாற்றிய நடிகருடன் நெருக்கமாக இருக்கும் பிரைவேட் வீடியோ!! லீக் செய்த பிரபல நடிகை..
வன்னு தி கிரேட்
போஜ்புரி நடிகர் மனி மெராஜ் உடன் தனியறையில் மிகவும் நெருக்கமாக இருக்கும் வீடியோவை நடிகை வன்னு தி கிரேட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
தனி அறையில் படமாக்கப்பட்ட அந்த வீடியோவில், நடிகை வன்னு தி கிரேட், எங்கள் தனிப்பட்ட வீடியோக்களை வெளியிட இவர் தான் காரணம் என அவர் கேப்ஷன் செய்துள்ளார்.
இது எங்கள் முதல் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜூலை 14, 2024ல் ஒரு ஹோட்டலில் எடுக்கப்பட்ட வீடியோ.
பிரைவேட் வீடியோ
என்னைவிட்டு ஓடிப்போன மெராஜ், உங்கள் உண்மைகளை ஒவ்வொன்றாக வெளிப்படுத்துவேன். பொதுமக்களை நீங்கள் முட்டாளாக நினைக்கிறீர்கள், உங்கள் லீலைகளை அனைவரும் பார்ப்பார்கள்.
இதையும் நீங்கள் மறுப்பீர்களா என்று வன்னு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மனி மெராஜ், தங்களுக்கிடையே உணர்வுபூர்வமான பிணைப்பு மற்றும் அன்பு இருந்தது. ஆனால் வெவ்வேறு மதத்தினர் என்பதால் திருமணம் செய்ய முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.