இளம் நடிகையிடம் தோற்றுப்போன சரத்குமார் மகள்! ஏமாற்றத்தை கொடுத்த இயக்குனர்..

Varalaxmi Sarathkumar R. Parthiban Iravin Nizhal
By Edward Jul 28, 2022 07:24 AM GMT
Report

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு வெளியான படம் இரவின் நிழல். இளம் நடிகைகளாக பிரிகிதா, பிரியங்கா ரூத், ரேகா நாயர் போன்ற நடிகைகள் அறிமுகமாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளனர்.

அதிலும் இவர்கள் மூன்று பேரும் ஆடையில்லாமல் போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியானது முதல் மூன்று நடிகைகளை பற்றி தான் பேசு பொருளாக இருந்தது. ஆனால் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் பிரேம குமாரி என்ற சாமியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

டத்தில் அவரின் கதாபாத்திரத்தை பற்றி வெளியில் யாரும் பேசவில்லை. முன்னணி நடிகையாகவும் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து வரும் வரலட்சுமி அவரின் கதாபாத்திரம் குறித்து பெரிய கருத்துக்களோ விமர்சனங்களோ வரவில்லை.

அப்படியொரு ரோலை கொடுத்து பார்த்திபன் அவரை ஏமாற்றி இருக்கிறார். படத்தில் டம்மியாக அதிவும் கதைக்காக அவரை தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குனர் பார்த்திபன். அடையாளம் தெரியாமல் மாறிப்போகியதால் இனிமேல் என்னதான் செய்வது என்று தெரியாமல் யோசித்து வருகிறார் நடிகை வரலட்சுமி.

சரத்குமார் மகளுக்கே இப்படியொரு நிலையா என்று ஆதங்களாக கருத்துக்களை நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.