கணவரால் படாதபாடு படும் வரலட்சுமி.. வெளியில் சொல்லமுடியாமல் அவதி!! வைரல் வீடியோ
வரலட்சுமி
தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் வேதா, சர்க்கார், இரவின் நிழல் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.
இவர் பல வருடங்களாக மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ் என்பவரை காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார்.
இந்த ஜோடி திருமணத்திற்கு பின் ஒன்றாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
வீடியோ
இந்நிலையில், தற்போது வரலட்சுமி அவரது கணவருடன் கடுமையாக உடற்பயிற்சி செய்து அதன் பின் அந்த உடற்பயிற்சியால் கால்வலியுடன் உக்காரக்கூட முடியாமல் அவதிப்படும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த வரலட்சுமி அவர் கணவரிடம் மாட்டிக்கொண்டு படாதபாடு படுவதாக கூறி அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.