விஜய் படத்தில் சரத்குமார் மகள் வாங்கிய சம்பளம்! அந்த ரோலுக்கு இதே அதிகமாம்?

vijay sarathkumar varalakshmi sarkar tamilactress
By Edward Feb 15, 2022 03:00 PM GMT
Report

தமிழில் நடிகர் சிம்புவின் போடாபோடி படத்தின் மூலம் வாரிசு நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இதையடுத்து ஒருசில தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வந்த வரலட்சுமி குறிப்பிட்ட காலகட்டத்தில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.

விஜய் சேதுபதி ரூட்டை பயன்படுத்தி வில்லி ரோலுக்கு செல்ல நடிகர் விஜய்யின் சர்கார், விஷாலின் சண்டக்கோழி 2 படத்தில் கமிட்டாகி நடித்தார். ஒரளவிற்கு செட்டாகிய வரலட்சுமி அடுத்தடுத்த படங்களில் வில்லி ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் சர்கார் படத்தில் நடிக்க வரலட்சுமி சுமார் 50 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம். அப்படத்திற்கு பிறகு வில்லி ரோல் செட்டாகிவிட்டதால் சம்பளத்தை அதை விட உயர்த்தியுள்ளாராம் வரலட்சுமி.