6 அடி நடிகரை வெறித்தமாக காதலித்த நடிகை வரலட்சுமி.. பஞ்சாயத்து செய்து பிரித்த நாட்டாமை சரத்குமார்
love
sarathkumar
vishal
varalakshmi sarathkumar
By Karthick Raja
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையும், சரத்குமாரின் மகளும் ஆனவர் வரலட்சமி சரத்குமார். இவர் விக்ரம் வேதா, தாரை தப்பட்டை, நிபுணன், சர்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.
கதாநாயகியாக மட்டுமல்லாமல், வில்லி கதாபாத்திரத்திலும் அசத்தி வரும் நடிகை வரலட்சுமிக்கு தெலுங்கு மார்க்கெட் அதிகமாகியுள்ளது. இந்நிலையில், நடிகை வரலட்சுமி மற்றும் நடிகர் விஷால் இருவரும் சில வருடங்கள் காதலித்து வந்தனர்.
ஆனால், நடிகர் சங்கத்தில் சரத்குமாருக்கும், விஷாலுக்கும் ஏற்பட்ட சண்டைகள் காரணமாக, விஷாலின் இனி நீ காதலிக்க கூடாது என்று நாட்டாமை சரத்குமார் பஞ்சாயத்து செய்துள்ளார். அப்பாவின் பேச்சை கேட்டு, விஷலுடன் இருந்த காதலை முறித்துக்கொண்டுள்ளார் வரலட்சுமி.