இதெல்லாம் தேவையா! வாய்ப்பிற்காக நடிகை வரலட்சுமி இப்படி இறங்கிட்டீங்களே..

daughter Sarathkumar Varalaxmi Sarathkumar Varalaxmi
By Edward Mar 11, 2022 10:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இப்படத்திற்கு பிறகு, தாரை தப்பட்டை, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்தும் சரியாக பேசப்படாமல் இருந்த வர்லட்சுமி, சண்டைக்கோடி படத்தின் மூலம் வில்லி கதாபாத்திரத்திற்கு தாவினார்.

ஹீரோயின் வாய்ப்பு வராததற்கு உடல் எடை அதிகமாக இருப்பதால் விஜய்யின் சர்கார் படத்திலும் வில்லியாக நடித்திருப்பார். இப்படத்திற்கு பிறகு வில்லி கதாபாத்திரம் செட்டாகவே அதையே கடைப்பிடித்து வந்தார். இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து க்ளாமர் துளிக்கூட இல்லாமல் உடற்பயிற்சி, போட்டோஷூட் என பதிவிட்டு வந்தார்.

தற்போது அப்படி இருந்தால் ஒரு காட்சியில் கூட வாய்ப்பு வராது என்று நினைத்து பிகினி பக்கம் திரும்பியுள்ளார். யாரும் இதுவரை பார்க்காத அளவிற்கு வரலட்சுமி பீச்சில் எடுத்த பிகினி போட்டோக்களை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.