என் வாழ்க்கையிலேயே ஃபர்ஸ் டைம் தயாரிப்பாளர் அதை செய்தார்.. ஓப்பனாக பேசிய சரத்குமார் மகள்
தமிழ் சினிமாவின் முக்கிய இடத்தில் இருப்பவர் தான் சரத்குமார். இவரின் மகள் வரலட்சுமியும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளிலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து அனைத்து மக்கள் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
வரலட்சுமி தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

ஓபன் டாக்
தற்போது தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள கொன்றால் பாவம் என்ற படம் மார்ச் 10 -ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வரலட்சுமி, " இப்படத்தின் தயாரிப்பாளர் எனக்கு கேட்காமலே சம்பள பணத்தை போட்டு விட்டார். சிலர் தயாரிப்பாளர் எல்லாம் இது போன்று இருக்க மாட்டார்கள்" என்று ஓப்பனாகப் பேசியுள்ளார்.

நான் கேக்காமலே … ? - ஓபன்னாக பேசிய #varalaxmisarathkumar ? | #KondraalPaavam @varusarath5 pic.twitter.com/42KDXL5lIH
— Kalakkal Cinema (@kalakkalcinema) March 2, 2023