குக் வித் கோமாளி பிரபலம் மீது காதல் வயப்பட்ட வரலக்ஷ்மி.. அப்போ விஷாலின் நிலைமை!
Vishal
Varalaxmi Sarathkumar
Gossip Today
By Dhiviyarajan
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை வரலட்சுமி. இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
வரலட்சுமி, நடிகர் விஷால் இருவரும் காதலித்து வந்ததாகவும் கடைசியில் பிரேக் அப் செய்து கொண்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.

இந்நிலையில் வரலட்சுமி பிரபல நடிகர் மற்றும் குக் வித் பிரபலம் சந்தோஷ் பிரதாப்பை காதலித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சந்தோஷ் பிரதாப் மற்றும் வரலட்சுமி இருவரும் சமீபத்தில் வெளியான கொன்றால் பாவம் படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் ஷூட்டிங்கில் போது இருவரும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
