ஹனிமூன் சென்றுள்ள வரலக்ஷ்மி சரத்குமார்.. கணவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம்
Varalaxmi Sarathkumar
Marriage
By Karthick Raja
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நிக்கோலய் சச்தேவ் என்பவரை காதலித்து கரம்பிடித்தார். இவர்களுடைய திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்த பலரும் வருகை தந்திருந்தனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என முக்கிய பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர்.

கடந்த நான்கு ஐந்து நாட்களாக திருமண கொண்டாட்டம் நடந்த நிலையில் தற்போது வரலக்ஷ்மி தனது கணவருடன் ஹனிமூன் சென்று இருக்கிறார். 'புயலுக்கு பின் அமைதி' என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
போட்டோ இதோ..