அட கொழு கொழுன்னு இருந்த நம்ம வரலட்சுமியா இது இப்படி ஆளே மாறிவிட்டாரே

Varalaxmi Sarathkumar
By Yathrika Aug 22, 2022 03:00 PM GMT
Report

நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவுல போடா போடி படம் மூலமா அறிமுகமானவர். அந்த படத்தில் அவர் பேசியதற்கு ஈடே கொடுக்க முடியவில்லையாம் மத்த டப்பிங் கலைஞர்களுக்கு.

அதனால அவரே டப்பிங் பேசியிருந்தாரு, காரணம் அந்த அளவிற்கு வேகமா பேசுவாரு.

தொடர்ந்து நிறைய படங்கள் நடிச்சிட்டு வந்த வரலட்சுமி இப்போ முக்கியமான ஒரு விஷயம் செஞ்சிருக்காரு.

அது என்னனா கொழு கொழுனு இருந்த தனது உடல் எடையை அப்படியே குறைச்சிட்டாங்க.

லேட்டஸ்ட்டா ஒரு போட்டோ அவர் டுவிட்டருல போட அத பார்த்த ரசிகர்கள் அட நம்ம வரலட்சுமியா இது இப்படி உடல் எடையை குறைத்து ஆளே மாறிட்டாங்களே அப்படினு கமெண்ட் பண்றாங்க.