திருமணத்தில் நச்சுன்னு முத்தம் கொடுத்த திரிஷா!! களைக்கட்டிய சரத்குமார் மகள் வரலட்சுமி திருமணம்..

Sarathkumar Raadhika S Varalakshmi Trisha Varalaxmi Sarathkumar
By Edward Jul 02, 2024 09:30 AM GMT
Edward

Edward

Report

முன்னனி நடிகராக திகழ்ந்த நடிகை சரத்குமார், தன் மகள் வரலட்சுமியை போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தினார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த வரலட்சுமி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் வில்லியாகவும் நடித்து வந்தார்.

திருமணத்தில் நச்சுன்னு முத்தம் கொடுத்த திரிஷா!! களைக்கட்டிய சரத்குமார் மகள் வரலட்சுமி திருமணம்.. | Varalaxmi Wedding Trisha Attends Sangeet Function

சமீபத்தில் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து வந்ததாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதக கூறி நிச்சயதார்த்தை முடித்தார். இந்நிலையில் நிக்கோலாய் - வரலட்சுமி திருமணம் இன்று பிரம்மாண்ட முறையில் நடைபெற்று வருகிறது.

சில நாட்களாக மெஹெந்தி, சங்கீத் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. திருமணத்திற்கு முன்னணி நடிகர்கள் நடிகைகள், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து வந்தனர் சரத்குமார் குடும்பத்தினர்.

திருமணத்தில் நச்சுன்னு முத்தம் கொடுத்த திரிஷா!! களைக்கட்டிய சரத்குமார் மகள் வரலட்சுமி திருமணம்.. | Varalaxmi Wedding Trisha Attends Sangeet Function

நேற்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் நடிகை திரிஷா கலந்து கொண்டு வரலட்சுமி-க்கு நச்சென்று ஒரு முத்தம் கொடுத்திருக்கிறார். மேலும் நடிகை ராதிகாவுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகை திரிஷா.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery