கே.ஜி.எப் யாஷை காப்பி அடித்து அந்த விஷயத்தை செய்த விஜய்.. இதெல்லாம் நமக்கு தேவையா
Vijay
Yash
KGF Chapter 2
Varisu
By Kathick
வாரிசு
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ் ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் உள்ளிட்ட மற்றும்பல நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள்.
காப்பி அடித்த விஜய்
தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அதற்க்கு பதில் வாரிசு படத்தில் இருந்து போஸ்டர் மட்டும் வெளியாகியுள்ளது.

இதில் கையில் சுத்தியுடன் விஜய் காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கே.ஜி.எப் யாஷ் பாணியில் விஜய் என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..
