விஜய்யை பார்த்தால் இந்த கேள்வியை தான் கேட்பேன்.. தன் ஆசையை சொன்ன கிரிக்கெட் பிரபலம்
Vijay
Actors
Tamil Actors
Leo
Varun Chakaravarthy
By Dhiviyarajan
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு அடுத்து அனைத்து தரப்பு மக்களால் ரசிக்கப்படுபவர் தான் விஜய். தற்போது டாப் இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் விஜய் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் எனக்கு விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் நடிப்பேன்.
நான் அவருடைய மிக பெரிய ரசிகர். அந்த மாதிரி வாய்ப்பு கிடைத்தால் நடிக்க பயிற்சி எடுத்துவிட்டு நடிப்பேன் என்று கூறினார்.
மேலும் அவர், எனக்கு விஜய்க்கு கேள்வி கேட்க வாய்ப்பு கிடைத்தால் லியோ படம் LCU -வில் இருக்கிறதா என கேட்பேன் என்று கூறியுள்ளார்.