கட்டியணைத்து அந்த இடத்தில் முத்தம்.. ஷங்கர் பட நடிகையுடன் அப்படி நடந்துகொண்ட பாலிவுட் நடிகர் - இதோ வீடியோ

Kiara Advani Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 21, 2024 04:29 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக இருப்பவர் தான் நடிகை கியாரா அத்வானி. தற்போது இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.

கியாரா அத்வானி கடந்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி நடிகர் சித்தார்த் மல்ஹோத்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

கட்டியணைத்து அந்த இடத்தில் முத்தம்.. ஷங்கர் பட நடிகையுடன் அப்படி நடந்துகொண்ட பாலிவுட் நடிகர் - இதோ வீடியோ | Varun Dhawan Kiss Kiara Advani

இந்நிலையில் பிரபல நடிகர் வருண் தவான் கியாரா அத்வானியை கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள், திருமணத்திற்கு பின்பும் இப்படியா என்று ஷாக்காகி உள்ளனர்.

இதோ வீடியோ..