ஆணாக மாறிய பிரபல நடிகர்! பிரபல நடிகரின் மகளுடன் எடுத்த புகைப்படம்..
பாலிவுட் சினிமாவில் எந்த காட்சி என்றாலும் அதற்கான சம்பளம் போதுமானதாக இருந்தால் அதற்கு ஓகே என்று நடித்து கொடுக்கும் நட்சத்திரங்கள் அதிகம். அப்படி ஒரே படத்தில் ஹாட்டாக நடித்த இளம் நடிகைகள் கூட முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறப்பார்கள்.
இது நடிகர்களுக்கும் பொருத்தமானதாக இருக்கும். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் வருண் தவான் படத்தின் கதைக்காக எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என்று பல போல்ட் காட்சிகளில் நடித்து வருகிறார். அப்படி 2020ல் வருண் தவான் நடிப்பில் வெளியான படம்கூலி நம்பர் 1.
அப்படத்தில் வருண் நர்ஸ் கதாபாத்திர காட்சிகளில் நடித்திருப்பார். அதற்காக பெண் வேடமிட்டு நடிகை சாரா அலிகானுடன் எடுத்த புகைப்படதை வெளியிட்டுள்ளார். இதில் யார் பிரிட்டி என்று பதிவிட்ட வருணுக்கு இந்திய நட்சத்திரங்கள் பலர் கிண்டலடித்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.