பிகினி உடையில் படுத்தபடி போஸ் கொடுத்த வேதிகா!! திக்குமுக்காடும் வேதிகா

Vedhika Indian Actress Viral Photos Tamil Actress Actress
By Dhiviyarajan Dec 17, 2023 01:30 PM GMT
Report

நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வேதிகா. இதையடுத்து முனி, காளை, சங்கத்தமிழன், பரதேசி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

பிகினி உடையில் படுத்தபடி போஸ் கொடுத்த வேதிகா!! திக்குமுக்காடும் வேதிகா | Vedhika Bikini Latest Photoshoot

பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்திருந்தாலும், தற்போது பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காததால் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தன்னை மறக்காமல் இருக்க பார்த்துக்கொள்கிறார்.

இந்நிலையில் வேதிகா பிகினி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்.