அப்படியொரு உடை அணிந்து போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை வேதிகா.. பதறிப்போன ரசிகர்கள்

viral photos vedhika hot photos bikini pictures actress photoshoot
By Kathick Feb 26, 2022 03:00 PM GMT
Report

தமிழில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த முனி படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை வேதிகா. இப்படத்தை தொடர்ந்து காளை, சங்கத்தமிழன், பரதேசி உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

மேலும் கடைசியாக மீண்டும் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய, காஞ்சனா 3 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை வேதிகா அவ்வப்போது வீடியோ அல்லது புகைப்படங்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் ரசிகர்கள் அதிர்ச்சியாக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம வேதிகாவா இது என பதறிப்போய் உள்ளனர். இதோ அந்த புகைப்படம்.. 

அப்படியொரு உடை அணிந்து போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை வேதிகா.. பதறிப்போன ரசிகர்கள் | Vedhika Bikini Photos