வேற லெவல் கவர்ச்சியில் நடிகை வேதிகா.. வர்ணிக்கும் இளசுகள்

Vedhika Photoshoot Viral Photos Actress
By Dhiviyarajan May 13, 2023 06:34 AM GMT
Report

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் 2007 -ம் ஆண்டு வெளியான முனி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையடுத்து காளை, சங்கத்தமிழன், பரதேசி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

வேற லெவல் கவர்ச்சியில் நடிகை வேதிகா.. வர்ணிக்கும் இளசுகள் | Vedhika Latest Hot Photoshoot

சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள வேதிகா, தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளிக்குவித்து வருகின்றனர்.

இதோ புகைப்படம்.