பேக்லஸ் சேலையில் அப்படியொரு போஸ்! நடிகை வேதிகா வெளியிட்ட வீடியோ..

vedhika muni
By Jai May 18, 2021 02:30 PM GMT
Report

தமிழ் ஓரளவிற்கு கூட பேசத்தெரியாத நடிகைகளின் வருகை அதிகரித்து காணப்பட்ட காலம் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. அப்படி மகராஷ்டிரா மாநிலத்தில் மாடலிங் முடித்து மும்பை நடிகையாக தமிழில் மதராசி, முனி போன்ற படங்களில் அறிமுகமானவர் நடிகை வேதிகா.

க்ளாமருக்கு எக்கச்சக்க தாராளம் காட்டும் நடிகையாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் நடித்து வந்தார். முன்னணி நடிகர்களுடன் நடிக்க முடியாமலும் படவாய்ப்புகள் ஓரளவு பெற்று வந்த வேதிகா போட்டோஹுட் பக்கம் சென்று க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.

தற்போது தமிழில் வினோதன் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வரும் வேதிகா சமீபத்தில் மாலத்தீவு சென்று ஹாட் வீடியோ புகைப்படங்களை பிகினி ஆடை அணிந்து வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார். இந்நிலையில் கொரானா 2ஆம் அலை லாக்டவுனில் பேக்லஸ் சேலையில் ரசிகர்களை ஷாக்காகும் அளவிற்கு போஸ் கொடுத்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGallery