அஜித் பட குட்டி குழந்தை யுவினாவா இது!! இப்படி வளர்ந்துட்டாங்களே

Ajith Kumar Tamil Actress Actress
By Edward Jun 29, 2023 01:03 PM GMT
Report

சினிமாவில் குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி அதன்பின் இளம் நடிகைகளுக்கு இணையாக மாறி அனைவரையும் வாய்ப்பிளக்க வைப்பார்கள்.

அப்படி அனிகா, எஸ்தர் அனில், ரவீனா தாஹாவை தொடர்ந்து பிரபலமாகி வருபவர் தான் குட்டிப்பெண் யுவினா பார்தவி. நடிகர் அஜித்குமார், தமன்னா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது வீரம் படம்.

அஜித் பட குட்டி குழந்தை யுவினாவா இது!! இப்படி வளர்ந்துட்டாங்களே | Veeram Ajith Movie Child Artist Yuvina Parthavi

இப்படத்தில் கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் அஜித்துடன் இணைந்து க்யூட்டாக நடித்திருப்பார் யுவினா.

இப்படத்தினை தொடர்ந்து மேகா, கத்தி, அரண்மனை, காக்கி சட்டை, ஸ்டாபெர்ரி, மம்மி, சர்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

அஜித் பட குட்டி குழந்தை யுவினாவா இது!! இப்படி வளர்ந்துட்டாங்களே | Veeram Ajith Movie Child Artist Yuvina Parthavi

யுவினா அவரது அம்மாவுடன் இணைந்து விளம்பரங்களில் நடித்தும் வருகிறார். குட்டிக்குழந்தையாக இருந்த யுவினா தற்போது வயதுப்பெண்ணாக மாறி மாடர்ன் ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGallery