வாங்குற சம்பளத்துக்கு தங்கம் தான் வாங்க முடியல.. காய்கறியும் வாங்க முடியல!! வைரல் மீம்ஸ்..

Gossip Today Viral Photos Gold Vegetable Price Today
By Edward Jun 20, 2024 03:29 AM GMT
Edward

Edward

Report

தமிழ்நாட்டில் சமீபகாலமாக தங்கம் விலை தான் நாளுக்கு நாள் விலை அதிகரித்து கொண்டே போகும். ஆனால் தற்போது தங்கத்தை காட்டியில் அன்றாட தேவைகளான காய்கறிகளின் விலையும் நாளுக்கு நாள் விலை அதிகரித்துக்கொண்டே போகிறது.

வாங்குற சம்பளத்துக்கு தங்கம் தான் வாங்க முடியல.. காய்கறியும் வாங்க முடியல!! வைரல் மீம்ஸ்.. | Vegetable Gold Rate High Memes Viral Social Media

வழக்கமாக தக்காளி, வெங்காயம் விலை தான் விலை உச்சத்தில் இருக்கும். ஆனால் தற்போது, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல காய்கற்களின் விலை அதிகரித்துள்ளது.

இதனை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ்களாக கிரியேட் செய்த புகைப்படங்களை பகிர்ந்து தங்களின் ஆதங்கங்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGallery