என்னது ஏரிய காணோமா! புகைப்படத்த பாத்தா நமக்கே ரோசம் வரும்..
velachery
vadivelucomedy
By Edward
கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த மழை 40 சதவீததிற்கு மேல் உள்ளது என்று வானிலை அறிக்கை கூறுகிறது. அப்படி தற்போது தமிழகத்தில் பெய்த மழையால் பல நகரங்களில் வெள்ளம் சூழ்ந்து அன்றாட வாழ்க்கையை கெடுத்துள்ளது.
அப்படி வேளச்சேரி ஏரி தற்போது முழு கொள்ளலவை எட்டியுள்ளது. ஆனால் வேளச்சேரி காணாமல் போய் விட்டது என்று இணையத்தில் பலர் புகைப்படத்தோடு வைரலாக்கி வருகிறார்கள். 1980ல் எடுக்கப்பட்ட வரைப்படத்தின் படி வேளச்சேரி முழுக்க ஏரியாக இருந்தது.
தற்போது அதில் 90 சதவீதம் நில ஆக்கிரமிப்பால் வீடுகள் கட்டப்பட்டு ஏரி முழுக்க காணாமல் போயுள்ளது.