முத்து படத்தையே காப்பி அடிச்சா ஆப்பு தான் கிடைக்கும்!! சீரியலை இழுத்து மூடிய தொலைக்காட்சி!
பிரபல விஜய் தொலைக்காட்சியில் பல முன்னணி நட்சத்திரங்கலை நடிக்க வைத்து சூப்பர் ஹிட் சீரியலை கொடுத்து வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முத்து படத்தின் சாயலோடு கலவையாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வந்த சீரியல் வேலைக்கரன்.
ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்று வந்த சீரியல் போகப்போக பலரால் கிண்டலுக்கு ஆளாகி வந்தது. வேலன், வள்ளி என்ற இரு ரோல்கள் அமைந்துள்ல இந்த சீரியலில் சமீபத்தில் திருமண எபிசோட் நல்ல ரேட்டிங்கினை தந்தாலும் மிகப்பெரியளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
இதனால் 409 எபிசோட்டே போதும் என்று தொலைக்காட்சி குழு சீரியலுக்கு எண்ட் கார்டு போட்டுள்ளது. சீரியல் நட்சத்திரங்கள் குழுவோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு நன்றியும் தெரிவித்துள்ளனர்.
நன்றி மக்களே! ?? வேலைக்காரன் - இன்று மதியம் 2 மணிக்கு நம்ம விஜய் டிவில..#Velaikkaran #VijayTelevision pic.twitter.com/0gnn26xKPK
— Vijay Television (@vijaytelevision) May 7, 2022