போதையில் கற்பை இழந்து பாரதியை அப்பாவாக சொல்லும் வெண்பா.. எந்த ஆணாவது ஒத்துப்பானா!!

Bharathi Kannamma Serials Farina Azad
By Edward Sep 28, 2022 09:50 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. சமீபத்தில் எபிசோட்டில் தீவிரவாதிகளால் பணையக்கைதியாக இருந்தவர்களை போராடி மீட்ட பாரதி, கண்ணம்மாவுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்குபின் தான் கஷ்டத்தில் இருக்கிறேன் என்று வெண்பா, பாரதியிடன் நாடகமாடிய சம்பவம் ஒளிப்பரப்பாகியது. இந்நிலையில் ரோஹித்துடன் நிச்சயம் முடிந்து மதுபோதையில் வெண்பா கர்ப்பை இழந்தார்.

போதையில் கற்பை இழந்து பாரதியை அப்பாவாக சொல்லும் வெண்பா.. எந்த ஆணாவது ஒத்துப்பானா!! | Venba After Pregnancy Plead Bharathi For Marriage

போட்டிப்போட்டு மது அருந்திவிட்டு ரோஹித்தை பாரதி என நினைத்து கர்ப்பை இழந்த வெண்பா தற்போது பாரதியை கல்யாணம் செய்ய கூறி கெஞ்சியுள்ளார்.

ஏற்கனவே இப்படி நடக்கும் என்று ரசிகர்கள் நினைத்தப்படி வெண்பா, பாரதியிடம் ரகசியமாக ஒரு தாலியை கட்டக்கூடி கதறி அழும் பிரமோ வீடியோவை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.

இந்த சீரியலுக்கு முடிவே கிடையாதா என்றும் கதறியும் வருகிறார்கள் நெட்டிசன்கள்..