அச்சு அசல் விஜய் படத்தை காப்பியடித்து கவுதம் மேனன் இயக்கி வெந்து தணிந்தது காடு.. என்ன கோபி இதெல்லாம்

Silambarasan Vijay Vendhu Thanindhathu Kaadu Gautham Vasudev Menon
By Kathick Sep 17, 2022 05:30 AM GMT
Report

வெந்து தணிந்தது காடு

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் கவுதம் மேனன் - சிம்பு - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் வெளிவந்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

அச்சு அசல் விஜய் படத்தை காப்பியடித்து கவுதம் மேனன் இயக்கி வெந்து தணிந்தது காடு.. என்ன கோபி இதெல்லாம் | Vendhu Thaninthadhu Kaadu Movie Copycat

வேல்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டது. கடந்த 15ஆம் தேதி வெளிவந்த இப்படம் முதல் ஷோவில் இருந்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் படத்தின் காப்பியா

இந்நிலையில், விஜய் நடித்து வெளிவந்த நெஞ்சினிலே படத்தை அச்சு அசல் காப்பியடித்து வெந்து தணிந்து காடு திரைப்படத்தை எடுத்துள்ளார் கவுதம் மேனன் என்று சர்ச்சை எழுந்துள்ளது.

அச்சு அசல் விஜய் படத்தை காப்பியடித்து கவுதம் மேனன் இயக்கி வெந்து தணிந்தது காடு.. என்ன கோபி இதெல்லாம் | Vendhu Thaninthadhu Kaadu Movie Copycat

கிராமத்தில் இருந்து கிளம்பும் சிம்பு தன்னுக்கு பிடிக்காமல் கொலை செய்து அந்த காசை தன்னுடைய அம்மாவுக்கும், தங்கைக்கும் அனுப்பி வைக்கிறார். 1999ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த நெஞ்சினிலே படத்தின் கதையும் இதே தான் என்று கூறி சர்ச்சை எழுந்துள்ளது.