இந்த காரியம் செஞ்சா எப்படி வாய்ப்பு கிடைக்கும்! இயக்குனரை ஒதுக்கிய சூப்பர் ஸ்டார்..

rajinikanth venkatprabhu maanaadu manmathaleelai
By Edward Feb 13, 2022 03:58 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் கவனிக்கூடியவர்களாக இருப்பார்கள். அப்படி பலரால் ஈர்க்கப்பட்டவர் இயக்குனர் வெங்கட்பிரபு. சமீபத்தில் மாநாடு படத்தின் மூலம் கம்பேக் இயக்குனராக வளம்வந்தார். இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடமே வாழ்த்து பெற்றார்.

ஒரு வகையில் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூட கூறினார்கள். அந்த வரிசையில் வெங்கட்பிரபு இருந்தநிலையில் மன்மதலீலை என்ற படத்தினை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் அப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி பலரை அதிர்ச்சியாக்கியது. அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் வெளியான அந்தகாட்சியில் விடாமல் முத்தம் கொடுப்பதை காட்டியுள்ளார் வெங்கட்பிரபு.

வெங்கட் பிரபு ரஜினியை வைத்து படம் இயக்குவதற்கு வாய்ப்பே இல்லை மேலும் இனி வரும் காலங்களில் வெங்கட் பிரபுவும் மற்ற இயக்குனர்களை போல மசாலா பட இயக்குனராகிவிட்டாரே என்று புலம்பி வருகிறார்கள்.