உங்களுக்கெல்லா கேவலமா இல்ல, மணிமேகலை விஷயத்தில் உச்சக்கட்ட கோபத்தில் வெங்கடேஷ் பட்
Priyanka Deshpande
Venkatesh Bhat
Manimegalai
By Tony
வெங்கடேஷ் பட்
வெங்கடேஷ் பட் எப்போதும் மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசுபவர். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் மணிமேகலை, ப்ரியங்கா குறித்து பேசியுள்ளார்.
இதில் வெங்கடேஷ் பட், இரண்டு பெண்களுக்கு இடையே நடந்த சண்டையை மிக கேவலமாக மாற்றி விட்டனர் சிலர் யூடியூபில்.
இதே உங்கள் வீட்டு பெண்கள் என்றால் இபப்டியெல்லாம் பேசுவார்கள், இது எங்கள் குடும்பத்தில் ஒரு அக்கா, தங்கச்சி இடையே நடந்த சண்டையாக தான் நான் பார்க்கிறேன் என வெங்கடேஷ் பட் கோபமாக கூறியுள்ளார்.