வீட்ல உட்கார்ந்து போன் நொட்டிகிட்டு இருக்கவங்க சிவாங்கி பத்தி பேச தகுதி இல்ல..மாஸ்டர் ஆவேசம்

Sivaangi Krishnakumar Cooku with Comali Venkatesh Bhat
By Tony Aug 14, 2023 12:30 PM GMT
Report

குக் வித் கோமாளி தொலைக்காட்சி வரலாற்றில் 6 லிருந்து 60 வரை எல்லோரையும் கவர்ந்த நிகழ்ச்சி. அதிலிருந்து எவ்ளோவோ பேர் சென்று உச்சம் தொட்டுள்ளனர்.

அஷ்வின், சிவாங்கி, புகழ், குரேஷி என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்நிலையில் இந்த முறை மைம் கோபி டைட்டில் வென்றார், பலரும் சிவாங்கிக்கு சாதகமாக தொலைக்காட்சி செயல்படுகிறது அதனால் தான் பைனல் வந்தார் என்றார்கள்.

ஆனால், வெங்கடேஷ் பட் சமீபத்தில் ஒரு பேட்டியில், ஒரு திறமையானாவரை இது போன்ற கமெண்ட் எவ்ளோ கீழ்படுத்துகிறது.

அவள் மிக திறமையானவர், வீட்டில் உட்கார்ந்து போன்-யை நொட்டிக்கொண்டு கமெண்ட் அடிப்பவர்கள் என்ன சாதித்துவிட்டார்கள், சிவாங்கியை பற்றி பேச என கொந்தளித்து விட்டார்.