ஒரேவொரு முத்தக்காட்சி தான்!! 50 டேக் வாங்கி நடிகையிடம் சில்மிஷம் செய்த நடிகர்..

Gossip Today
By Edward Dec 09, 2022 12:30 PM GMT
Report

சிறு பட்ஜெட் படங்களில் கூட தற்போது முத்தக்காட்சியில் படுக்கை காட்சியும் அமைந்து வருவது எளிதாகி விட்டது.

அப்படி 2019ல் இயக்குனர் சிவபாரதி குமாரன் இயக்கத்தில் இளம் நடிகர் நரேன் ராம் தேஜா, பிரெர்னா கண்ணா, தர்ஷன் போன்றவர்கள் நடித்த வேறென்ன வேண்டும் என்ற படத்திம் வெளியானது.

இப்படத்தில் ஒரு முத்தக்காட்சி இருக்கும் என்று நடிகை பிரெர்னாவிடன் சமாதானப்படுத்தி அனுமதி வாங்கியுள்ளனர்.

கதாநாயகன் புதுமுகம் என்பதால் முத்தக்காட்சியில் நடிக்க தயங்கி தயங்கி நடித்திருந்தார். அப்படியே நடிகர் 50 டேக்கிற்கும் மேல் எடுத்து அந்த காட்சியை முடித்துள்ளார்.

இதனால் நடிகை படத்தைவிட்டே ஓடிவிடுவார் என்று எதிர்ப்பார்த்திருந்தார்களாம். இதனை சமீபத்தில் அந்த இயக்குனர் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.