விடா முயற்சி கோவிந்தா கோவிந்தா தான்...இதுவும் போச்சா..புலம்பும் அஜித் ரசிகர்கள்

Ajith Kumar Trisha VidaaMuyarchi
By Tony Mar 16, 2024 05:00 PM GMT
Report

 விடா முயற்சி அஜித் நடிப்பில் லைகா தயாரிப்பில் பிரமாண்டமாக தொடங்கிய படம்.

இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்து வருகிறது. படத்தை மகிழ் திருமேனி இயக்கி வந்தார்.

விடா முயற்சி கோவிந்தா கோவிந்தா தான்...இதுவும் போச்சா..புலம்பும் அஜித் ரசிகர்கள் | Vida Muyarchi Latest Update

ஆனால், கடந்த சில மாதங்களாக இந்த படம் எடுப்பார்களா இனி என்ற நிலை உருவாகியுள்ளதும் லைகாவில் பணமில்லை, அஜித்திற்கு உடல்நலம் முடியவில்லை என பல தகவல்கள் சொல்ல, தற்போது லைகாவில் இருந்து இந்த படம் வேறு தயாரிப்பு நிறுவனத்துக்கு கை மாறுகிறது என்று ஒரு தகவல் கிசுகிசுக்கபப்டுகிறது.

ஒரு படத்தில் பிரச்சனை இருக்கலாம், ஆனால், பிரச்சனையிலேயே ஒரு படம் என்றால் அது விடா முயற்சி தான்.