நம்ம விடாமுயற்சி நடிகை திரிஷாவா இது!! 41 வயதிலும் குறையாத அழகிய புகைப்படங்கள்..
Kamal Haasan
Trisha
Tamil Actress
VidaaMuyarchi
Thug Life
By Edward
நடிகை திரிஷா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தன்னுடைய மார்க்கெட்டை அதிகரித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் கோட், Identity, விடாமுயற்சி போன்ற படங்கள் வெளியாகியது. தற்போது குட் பேட் அக்லி, விஸ்வரம்பா, தக் லைஃப், சூர்யா 45, ராம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அங்கு மாடர்ன் லுக்கில் வந்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.






