விடாமுயற்சி படம் எப்படி இருக்கு? வெளிவந்த முதல் விமர்சனம்
Ajith Kumar
VidaaMuyarchi
By Karthick Raja
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், படத்தை பார்த்துவிட்டு இசையமைப்பாளர் அனிருத் சொன்ன விமர்சனத்தை, சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் மகிழ் திருமேனி கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் படத்தை பார்த்துவிட்டு "The film is a blast. It will work wonders" என அவர் கூறினார். அனிருத்தின் இந்த விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.