ஒரு போட்டோ எடுத்தது குத்தமாயா, துரத்தி விட்ட விடா முயற்சி படக்குழு
Ajith Kumar
Actors
Tamil Actors
VidaaMuyarchi
By Dhiviyarajan
அஜித் இன்று தமிழ் சினிமா கொண்டாடும் நடிகராக உள்ளார். ஆனால், இந்த இடத்தை அடைய அவர் பல கஷ்டங்களை தாண்டி வந்துள்ளார்.
அஜித் தற்போது 100 கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். அதற்கு உதாரணமாக விடா முயற்சி படத்தில் சுமார் 100 கோடி சம்பளத்தை அவர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விடா முயற்சி படப்பிடிப்பில் அஜித்தை ஒருவர் போட்டோ எடுத்துள்ளார், அதற்கு அஜித் பரவாயில்லை என்று சொன்னாலும், படக்குழு நீங்கள் வீட்டிற்கு கிளம்புங்கள் என துரத்தி விட்டதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.