பாரதி கண்ணம்மா சீரியல் மாதிரியே இருக்கே!! விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Ajith Kumar Bharathi Kannamma Gossip Today Magizh Thirumeni VidaaMuyarchi
By Edward Jul 01, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபகாலமாக விடாமுயற்சி அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு, படத்தின் ஸ்டண்ட் காட்சிகளுக்கு அஜித் மெனக்கெடும் வீடியோவை பகிர்ந்து வந்தனர் படக்குழுவினர்.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று மாலை லைக்கா நிறுவனம் வெளியிட்டனர். அஜித்தின் லுக்கை பார்த்து ரசிகர்கள் கொண்டாடினாலும், நெட்டிசன்கள் கலாய்த்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

பாரதி கண்ணம்மா சீரியல் மாதிரியே இருக்கே!! விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்.. | Vidamuyarchi First Look Trolled With Serial Sences

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா எப்போது பெட்டியை தூக்கிக்கொண்டு செல்வது போல் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

அதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் சோசியல் மீடியாக்களில் டிரெண்ட்டாகியது. தற்போது அஜித்தின் லுக்கும் அப்படி இருப்பதால் ரசிகர்கள் பாரதி கண்ணம்மா சீரியலுடன் கம்பேர் செய்து கலாய்த்து வருகிறார்கள்.

GalleryGallery