ஆடை அணியாமல் வெறும் பேப்பரால் உடலை மறைத்த அஜித் பட நடிகை.. இணையத்தை அதிரவகைக்கும் புகைப்படம்

Viral Photos Tamil Actress
By Dhiviyarajan Mar 07, 2023 11:32 AM GMT
Report

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக இருப்பவர் தான் வித்யா பாலன். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சில்க் ஸ்மிதாவின் வாழக்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "தி டர்டி பிக்சர்" படத்தின் மூலம் பாப்புலர் ஆனார்.

வித்யா பாலன், மணிரத்னம் இயக்கத்தில் 2007 -ம் ஆண்டு வெளியான குரு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து  இவர் நடிகர் அஜித் குமாருடன் சேர்ந்து "நேர்கொண்ட பார்வை" படத்தில் நடித்திருப்பார்.

இவர் 2012 -ம் ஆண்டு நடிகர் சித்தார்த் ராய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது வித்யா பாலன் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஆடை அணியாமல் வெறும் பேப்பரால் உடலை மறைத்த அஜித் பட நடிகை.. இணையத்தை அதிரவகைக்கும் புகைப்படம் | Vidya Balan Latest Hot Photoshoot

வைரல் புகைப்படம் 

இந்நிலையில் வித்யா பாலன், ஆடை அணியாமல் வெறும் நியூஸ் பேப்பரை வைத்து உடலை மறைத்து புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.