பெண்களுடன் அந்த உறவு வைக்க ரெடி.. கூச்சபடாமல் சொன்ன வித்யா பாலன்

Indian Actress Tamil Actress Actress Vidya Balan
By Dhiviyarajan Apr 27, 2024 01:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

கேரளாவை சேர்ந்த வித்யா பாலன், தற்போது பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

சில்க் சுமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்' படத்தின் மூலம் தான் அதிகம் பிரபலமடைந்தார். தற்போது இவர் அதிகம் சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

பெண்களுடன் அந்த உறவு வைக்க ரெடி.. கூச்சபடாமல் சொன்ன வித்யா பாலன் | Vidya Balan Ready To Act In Lesbian Character

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் நடிகர்கள் உடன் மட்டும் முத்த காட்சியில் நடித்திருக்கிறீர்கள். ஆனால் ஹீரோயின்கள் உடன் அந்த மாதிரியான காட்சியில் நடிப்பீர்களா? என்று கேள்வி கேட்டார்.

அதற்கு பதில் அளித்த அவர், முத்தம் என்ன முத்தம்? கதைக்கு தேவைப்பட்டால் லெஸ்பியன் ரோலிலும் நடிக்க ரெடி என்று வித்யா பாலன் கூறியுள்ளார்.