விக்னேஷ் சிவன், நயன்தாராக்கு ஆப்பு மேல் ஆப்பு, இப்படி ஒரு சோதனையா
Nayanthara
Vignesh Shivan
By Tony
விக்கி - நயன்
விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாரா இருவரும் காதலித்து திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே.
இவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததும் எல்லோரும் அறிந்ததே.
இந்நிலையில் நயன்தாராவிற்கு கடந்த சில வருடங்களாக பெரும் சோகம் ஏற்பட்டு வருகிறது. இவர் நடித்த 8 படங்களுக்கு மேல் தோல்வியை தழுவியுள்ளது.
அதோடு விக்னேஷ் சிவன் அஜித் படம் நின்றது. அதிலிருந்து மீண்டு தற்போது LIC என்ற படத்தை இயக்கவிருந்தார்.
ஆனால், இந்த டைட்டிலை பயன்படுத்த கூடாது என்ற LIC நிறுவனமே தற்போது உத்தரவிட, விக்னேஷ் சிவன் கடும் சோகத்தில் உள்ளாராம்.