நயன்தாராவின் அந்த புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிட்ட கணவர்.. வசமாக சிக்கிய விக்னேஷ் சிவன்..

Nayanthara Vignesh Shivan
By Edward Jul 29, 2022 11:45 AM GMT
Report
140 Shares

நானும் ரவுடி தான் படத்தின் இயக்குனர் மீது காதல் ஏற்பட்டு லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தவர் நடிகை நயன்தாரா. முன்னணி நடிகையாக 7 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக விமானத்தில் அங்கும் இங்குமாக பறந்து வந்தனர்.

சமீபத்தில் காதலுக்கு பிரமோஷ் கொடுக்கும் விதமாக நயன்தாரா விக்னேஷ் சிவனை ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் குடும்பம் என்று இருந்த ஒரு வாரத்தில் ஜவான் படத்தின் படப்பிடிப்புக்கு சென்று விட்டார் நயன்தாரா.

விக்னேஷ் சிவனும் தான் இயக்கவிருக்கும் ஒலிம்பியாட் போட்டி, அஜித்தின் ஏகெ62 படத்தின் கதை வேலைகளில் இருந்து பிஸியாகினார். இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் விக்னேச் சிவன், நயனுடன் எடுத்த புகைப்படங்கள் உள்ளிட்ட பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், நயன் தாராவுக்கென்றே பல ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் தனி கணக்குகளை வைத்து அவரின் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். அப்படி ஒரு பதிவில் நயன்தாரா, அஜித்குமாரின் அசல் படத்தில் ஒருசில க்ளாமர் காட்சிகளில் நடித்திருப்பார்.

அந்த புகைப்படங்களை ஒரு மீம் கிரியேட் பக்கத்தில் பதிவிட்டதற்கு நயன் தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் லைக் செய்திருக்கிறார். இதனை வைத்து விக்னேஷ் சிவனை ஆடி மாசத்தை ஒப்பிட்டு கலாய்த்து மீம்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery