90ஸ் கிட்ஸை கடுப்பேற்றும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. ரொமான்ஸ் அள்ளுது..

Nayanthara Vignesh Shivan
By Kathick Aug 19, 2022 07:30 AM GMT
Report

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்திற்கு பின் ஹனிமூன் சென்ற வந்தனர்.

இதன்பின் அவரவர் பணிகளில் பிசியாக இருந்த வந்த நயன்தாரா - விக்னேஷ் சில நாட்களுக்கு முன் இட்டாலி நாட்டிற்கு இரண்டாவது ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கிருந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், ஓவர் ரொமான்டிக்காக இருவரும் வெளியிட்டு வரும் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் புகைப்படத்தை பார்க்கும் பல 90ஸ் கிட்ஸ் சற்று கடுப்பாகி மீம் போட்டு வருகிறார்கள்.. 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery