ஜோசப் விஜய் எனும் நான்! அதிரவைத்த தளபதி அரசியல் வாழ்க்கை..
Thalapathy
Vijay
Political
Poster
2031election
By Edward
தமிழ் திரையுலகில் இருந்து விட்டு அரசியலை நோக்கி சென்றவர்கள் அதிகம். அதில் வெற்றி பெற்றவர்கள் ஒருசிலரே தான். அப்படி ரஜினிகாந்த் கமல்ஹாசன் இவர்களுக்கு அடுத்ததாக அரசியல் பிரவேசம் செய்வார் ஜொலிப்பார் வெற்றி பெறுவார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருவதுண்டு.
அந்த வகையில் சமீபத்தில் தளபதியின் மக்கள் இயக்கத்தை வைத்து உள்ளாட்சி தேர்தலில் பெரிய வெற்றி பெற்றார். இதையடுத்து தளபதி பெயரில் ஒரு போஸ்டர் இணையத்தில் பரவி வைரலாகி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் (பதவியேற்பு) 2031 ஜோசப் விஜய் எனும் நான் உண்மையான நம்பிக்கையும் மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்று உறுதியளிக்கிறேன் என்ற வசனத்தோடு இருக்கும் போஸ்டர் தான். இதுக்கு தளபதி என்ன சொல்ல போறாரோ....