சிறு வயதில் திருமணம் செய்துகொண்ட விஜய்.. குழந்தை திருமண வீடியோ

Vijay
By Kathick Nov 10, 2022 11:00 AM GMT
Report

 சிறு வயதில் திருமணம் செய்துகொண்ட விஜய்

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம். வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

நடிகர் விஜய் தனது தந்தையின் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு எனும் படத்தில் தான் ஹீரோவாக அறிமுகம் ஆனார் என்பதை அனைவரும் அறிவோம்.

ஆனால், அப்படத்திற்கு முன்பே அவர் தந்தை இயக்கிய வெற்றி எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். வெற்றி படத்தில் விஜய் நடித்திருந்த இந்த குழந்தை திருமண காட்சியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.