லிப்லாக்-ஐ தொடர்ந்து திரிஷாவுக்கு 1 கோடி நெக்லஸ்!! சங்கீதாவை விஜய் பிரிய முக்கிய காரணம் இதுதான்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிகம் சம்பளம் வாங்கும் கதாநாயகனாகவும் திகழ்ந்து வரும் நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் அவரது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஷூட்டிங்கில் இருந்து சில நாட்கள் பிரேக் எடுத்து அரசியல் சம்பந்தமான வேலைகளையும் செய்து வரும் விஜய், குடும்பத்தினரை கண்டுக்கொள்வதில்லை என்ற விமர்சனத்தையும் சந்தித்து வருகிறார்.
அப்பா, அம்மாவிடம் பேசுவது கிடையாது என்று ஆரம்பித்து மனைவி சங்கீதாவிற்கு பிடிக்காததை செய்து அவரைவிட்டு பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் கசிந்தது. மனைவி, பிள்ளைகளுடன் முரண்பாடு ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்று வெளியாகியுள்ளது.
விஜய் அரசியல் எண்ட்ரி குறித்து அவரது மனைவி சங்கீதாவிற்கு உடன்பாடு இல்லை. இதுவரை சம்பாதித்த அனைத்து பணத்தினையும் அரசியல் கட்சிக்குள் போட்டால் பெரிய பாதமாகிவிடுமே என்ற கேள்வி சங்கீதாவிற்கு எழுந்ததாம். அப்போது ஆரம்பித்த பிரச்சனையால் தான், சங்கீதா தன் தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.
அதேபோல் மகன் சஞ்சய்-கும் இது பிடிக்காமல் இருக்க, லைக்கா தயாரிக்கும் சஞ்சய் படத்தின் ஒப்பந்த நிகழ்ச்சிக்கு கூட விஜய் போகாமல் இருந்திருக்கிறாராம்.
சமீபத்தில் கூட நடிகை திரிஷாவின் வீட்டில் 1 கோடி மதிப்புள்ள வைர நெக்லஸ் சோதனை சிக்கியதில் அது விஜய் வாங்கி கொடுத்தது தான் என்று செய்திகள் கசிந்துள்ளது.
ஏற்கனவே திரிஷாவுடன் ஜோடி சேரக்கூடாது என்று சங்கீதா கூறியும் அதை மதிக்காமல் லிப்லாக் காட்சி வரை விஜய் சென்று மனைவியின் பகையை சம்பாதித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video