விஜய் - திரிஷா ஜோடி!! இணையத்தில் டிரெண்ட்டாகும் நெட்டிசன்களின் மீம்ஸ் புகைப்படங்கள்..

Vijay Trisha Sangeetha Vijay Tamil Memes
By Edward Mar 07, 2026 07:45 AM GMT
Report

விஜய் - திரிஷா

விஜய் மீது அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அவர் ஒரு நடிகை உடன் கள்ள தொடர்பில் இருக்கிறார் என அவர் புகார் தெரிவித்து இருந்தார். விஜய் அந்த சர்ச்சையை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என அவரது ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். விஜய்க்கு ஆதரவாகவும் பேசினர்.

விஜய் - திரிஷா ஜோடி!! இணையத்தில் டிரெண்ட்டாகும் நெட்டிசன்களின் மீம்ஸ் புகைப்படங்கள்.. | Vijay And Trisha S Joint Appearance Wedding Mems

ஆனால் தற்போது விஜய் செய்திருக்கும் செயலை விஜய் ரசிகர்களே கண்டித்து வருகிறார்கள். பிரபல தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமணம் நடைபெற்றது. அதற்கு விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஜோடியாக ஒரே காரில் வந்து இறங்கினார்கள்.

அவர்கள் மேட்சிங் உடையில் வந்து மேடையில் மணமக்களை வாழ்த்திவிட்டு வீடியோ இணையத்தில் பரவி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து டிரெண்ட்டாக்கி வருகிறார்கள்

மீம்ஸ் புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGallery